• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் சர்வகட்டளை கோகுலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வேதாரண்யம் வட்டாரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா.

policeseithitv by policeseithitv
October 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் கேட்பாரற்று திரியும் மாடுகள்  இன்று நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்பட்டன .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் சர்வகட்டளை கோகுலம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்

வேதாரண்யம் வட்டாரத்தைச் சேர்ந்த

நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா.

வேதாரண்யம் அக்டோபர் 12

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் வட்டாரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு

தொழிலதிபர்

சாய் தேச அறக்கட்டளைகள் நிர்வாக அறங்காவலர்

எம் .ஆர் .வி கருணாநிதி

தலைமை வகித்தார்.வேதாரணியம்

வர்த்தக சங்கத் தலைவர்

எஸ் எஸ் தென்னரசு

நல்லாசிரியர் கவிஞர் புயல் சு குமார்

நல்லாசிரியர்

எஸ் செல்வராசு

ராமர் கோயில் நிர்வாகி கோவிந்தராசு

தம்பிரான் குடிக்காடு கிராமத் தலைவர்

தமிழ்மணி

ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் கவிஞர் இராஜரத்தினம்

வரவேற்றார்.

நிகழ்ச்சியில்

நாடக ஆசிரியர்

கவிஞர் ஆயை

மணிமாறன்

நடிகர்கள்

வீரமணி

ஆசிரியர் இளஞ்செழியன்

பட்டிமன்ற நடுவர்

மணக்காடு செந்தில்

ஆகியோர் பாராட்டப்பட்டனர்.கிராம முக்கியஸ்தர்கள்

பக்கிரிசாமி

ஆசிரியர் இரவி

ஆகியோர்

வாழ்த்திப் பேசினர்

கோகுலம் இளைஞர் நற்பணி மன்ற

பொறுப்பாளர்

பா சாமிநாதன்

நன்றி கூறினார்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வேதாரண்யத்தில் கேட்பாரற்று திரியும் மாடுகள் இன்று நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு கால்நடை பட்டிகளில் அடைக்கப்பட்டன .

Next Post

வேதாரண்யத்தை அடுத்த  கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து புதிய வகை பறவைகள் வருகை

Next Post
வேதாரண்யத்தை அடுத்த   கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து புதிய வகை பறவைகள் வருகை

வேதாரண்யத்தை அடுத்த  கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து புதிய வகை பறவைகள் வருகை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In