நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நாகூர் நகரில் ஜஸ்னே மிலாது கமிட்டி சார்பில் 3000 குழந்தைகள் மற்றும் ஜாமத் தார்கள் l கலந்துகொண்ட மாபெரும் பேரணி
நாகப்பட்டினம் அக் 10
நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் நபிகள் நாயகம் பிறந்த நாளை ஒட்டி மாபெரும் பேரணி நடைபெற்றது.
இதில் நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நௌஷாத், ஜஸ்நே மீலாது கமிட்டி நிர்வாகிகள் ஜாமல் சாஹிப், ஹாபிழ் சாஹிப், முகமது முஹசீன், நாகூர் தர்கா நிர்வாகிகள், ஜமாத் செயலாளர் அபுல் காசிம் சாஹிப் சமூக ஆர்வலர் முகமது ரபீக், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

