• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சமத்துவ மக்கள் கழகம் சார்பில் விளாத்திகுளம் ஒன்றிய பகுதியில் பனைமர தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம்

policeseithitv by policeseithitv
September 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி சமத்துவ மக்கள் கழகம் சார்பில் விளாத்திகுளம் ஒன்றிய பகுதியில் பனைமர தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான திரு. எர்ணாவூர் A.நாராயணன்Ex,MLA அவர்கள் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் விளாத்திகுளம் ஒன்றியம் கு.சுப்பிரமணியபுரத்தில் பனைமர தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது ஊர் தலைவர் அரிபாகரன் தலைமை தாங்கினார் AITUC தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஞானசேகர் சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ் குமார் மாவட்டத் துணைச் செயலாளர் மில்லை தேவராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரகாஷ் மற்றும் சுந்தர்,காமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post

வேதாரண்யத்தில் சத்தியசாயி மந்திரில் புட்டபர்த்தி சாய் சேவைகள் மற்றும் பாபாவின் கருணை பற்றி  சாதனா சொற்பொழிவு

Next Post

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகக் கல்விக்கொள்கை – கிழக்கு மண்டல கருத்துக்கேட்புக் கூட்டம்

Next Post
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  தமிழகக் கல்விக்கொள்கை – கிழக்கு மண்டல கருத்துக்கேட்புக் கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகக் கல்விக்கொள்கை – கிழக்கு மண்டல கருத்துக்கேட்புக் கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In