• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மையியல் துறை நடத்தும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

policeseithitv by policeseithitv
September 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மையியல் துறை நடத்தும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மையியல் துறை நடத்தும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

வேதாரணியம் செப்டம்பர் 21

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மையியல் துறை நடத்தும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலை அரங்கத்தில் நடைபெற்றது. மேலாண்மையியல் இரண்டாம் ஆண்டு மாணவி நளினி வரவேற்புரை ஆற்றினார்.

வேதாரணியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பி முருகன் தலைமை உரையாற்றினார்.கல்லூரி மேலாண்மையியல்துறைத் தலைவர் ப.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் ஆர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டார்.

பி கார்த்திகேயன், டி. இளையராஜா,ஏ மாரிமுத்து, எம் விஜயலட்சுமி,எஸ். கார்த்திகா,டி. ராஜா வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலாண்மையியல் முதலாம் ஆண்டு மாணவி ஜி.நித்யஸ்ரீ ஏற்புரை ஆற்றினார்.

மேலாண்மையியல் மூன்றாம் ஆண்டு மாணவி எஸ். கார்த்திகா நன்றி உரையாற்றினார்.இறுதியில் சிறப்பு விருந்தினர் ஆர் சுந்தர பாண்டியன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை அளித்தார்.இந்த விழாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

கந்தரகோட்டை ஒன்றியத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் .. பெற்றோர்கள் பாராட்டு…

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்கள் மற்றும் அரசு பொது தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In