வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77 வது பிறந்த நாளுக்கு
அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
வேதாரண்யம் ஆகஸ்ட் 20
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின்
77 வது
பிறந்த நாள்
மேலவீதி ராஜாஜி பூங்கா எதிரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. வி. ராஜேந்திரன் தலைமையில் அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது.


இந்த நிகழ்வில்
வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன்,
துணை தலைவர் மையா ரபீக், முன்னாள் நகர தலைவர் வைரவன்,
மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ. பால்ராஜ்,
மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,
வர்த்தக அணி மாவட்ட பொதுச் செயலாளர்
அப்சி என்கிற அப்சர் உசேன்,
INTUC துணைத் தலைவர் தங்கமணி,
வெங்கட், செல்வகுமார், இளைஞரணி சட்டமன்றத் தலைவர் ஆப்கான்,
மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி சத்யகலா
மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, நகர மகளிர் அணித் தலைவி ரத்னமாலா ஊடக பிரிவைச் சேர்ந்த விக்னேஷ்
மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.இறுதியில் நாட்டின் பாதுகாப்புக்கான உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

