வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவை சேர்ந்த ஈஸ்வரி சிலம்பாட்டம் பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கோப்பையை வென்றனர்.
வேதாரணியம் ஆகஸ்ட் 9
நாகப்பட்டினத்தை அடுத்த பிரதாபராமபுரம் ஞானாம்பாள் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில்
வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு ஈஸ்வரி சிலம்பாட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றிக் கோப்பைகளை பெற்றனர்.

வெற்றிபெற்ற ஈஸ்வரி சிலம்பாட்டம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கிராம மக்களும் ,மற்றும் தன்னார்வலர்களும், அரசியல் பிரமுகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் .
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

