• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்புராஜ் இன்று ஆய்வுமேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
August 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்புராஜ் இன்று ஆய்வுமேற்கொண்டார்.

கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடுகட்டும் கட்டுமான பணிகளையும்இ அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.36 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடம் கட்டுமான பணிகளையும்இ மற்றும் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டுதல் போன்ற பணிகள் முடிவுற்றதையும்இ மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதிதிட்டத்தின் கீழ் ஆணைமங்கலம் ஊராட்சியில் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையகட்டடம் கட்டுமான பணிகளையும்இ அகரகடம்பனூர் ஊராட்சியில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் நேருநகர் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும்இ எரவாஞ்சேரி ஊராட்சி மற்றும் இராதாமங்கலம் ஊராட்சியில் தலா ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும்இ பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டும் கட்டுமான பணிகளையும்இ 75-அனக்குடி ஊராட்சியில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும்இ ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டும் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வுசெய்தார்.

அதனைத் தொடர்ந்து எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டும் கட்டுமான பணிகளையும்இ இராதாமங்கலம் ஊராட்சியில் 15வது நிதிகுழு மானியநிதியின் கீழ் ரூ.4.55 இலட்சம் மதிப்பீட்டில் உரக்குழி சுற்றுசுவர் அமைக்கும் பணி முடிவுற்றதையும்இ அமுதகுளம் வெட்டும் திட்டத்தின் கீழ் 75- அனக்குடி ஊராட்சி; மற்றும் வலிவலம் ஊராட்சி காருக்குடி கிராமத்தில் தலாரூ.3.44 இலட்சம் மதிப்பீட்டில் புதியகுளம் அமைக்கும் பணி முடிவுற்றதையும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வின் போது கீழ்வேளுர் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன் எல்.ராஜாகோபால் செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தித் தொகுப்பு டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

Next Post

புதிய வழிதடத்தில் பேருந்து இயக்கம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்

Next Post
புதிய வழிதடத்தில் பேருந்து இயக்கம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்

புதிய வழிதடத்தில் பேருந்து இயக்கம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In