• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கெலமங்கலம் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
July 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கெலமங்கலம் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கெலமங்கலம் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

ராயக்கோட்டை, ஜூலை, 29

 

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் உள்ள கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜைகள் நடைபெற்றது.

சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் ஆகும்

 

இப்பூஜையில் வேத மந்திரங்கள் ஓதி அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது

இதனை அடுத்து பட்டாளம்மன் மற்றும் மாரியம்மனுக்கு பூ அலங்காரம் செய்து பல்லக்கில் அமர்த்தி தீப ஆராதனைகள் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தபிரசாதங்கள் வழங்கினர்

விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அதில் சில பக்தர்கள் அழகு குத்தி, தீச்சட்டி, கஞ்சி செட்டி, மற்றும் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.இந்த ஊர்வலமானது அம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கி நகர முக்கிய வீதிகளான கணேச காலனி முதல் கூட்ரோடு வரை சென்று அண்ணாநகர் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

இவ்விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதேபோல் அண்ணா நகர் முருகன் கோவில் பக்தர்கள் முதுகில் அழகு குத்தியபடி எஸ்கார்ட் எந்திரத்தில் சத்ரபதிசிவாஜி உருவப்படத்தை வைத்து தொங்கிக் கொண்டே நேர்த்தி கடனை செலுத்தினர்.

இவர்கள் நகர முக்கிய வீதிகளில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு சென்றனர். கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் விழாவிற்கு வந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த போக்குவரத்து இடையூறும் இல்லாமல் பாதுகாப்பு வழங்கினர்.

Previous Post

சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினா் தொடர் விசாரணையை கண்டித்து: தூத்துக்குடியில் காங்கிரசார் நூதன போராட்டம்!!

Next Post

வேதாரண்யத்தில் நாகை மின் பகிர்மான வட்டம் நடத்தும் மின்சார பெருவிழா

Next Post
வேதாரண்யத்தில் நாகை மின் பகிர்மான வட்டம் நடத்தும் மின்சார பெருவிழா

வேதாரண்யத்தில் நாகை மின் பகிர்மான வட்டம் நடத்தும் மின்சார பெருவிழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In