• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத் துறை துரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

policeseithitv by policeseithitv
July 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத் துறை துரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா .

வேதாரணியம் ஜூலை 26

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்ததோப்புத் துறை துரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர். முன்னதாக சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

இந்த தீமிதி திருவிழாவில் மதநல்லிணக்கமாக தோப்புத்துறை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நாகையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

Next Post

சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த மோசடி?! – பிஷப்  தர்மராஜ்  இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் 13 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!!

Next Post
சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த மோசடி?! – பிஷப்   தர்மராஜ்   இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் 13 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!!

சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நடந்த மோசடி?! - பிஷப்  தர்மராஜ்  இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் 13 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In