• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட மேல்கூரையின் சிமெண்ட் காரை விழுந்து ஒருவர் காயம் .

policeseithitv by policeseithitv
July 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட மேல்கூரையின் சிமெண்ட் காரை விழுந்து ஒருவர் காயம் .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட மேல்கூரையின் சிமெண்ட் காரை விழுந்து ஒருவர் காயம் .

வேதாரணியம் ஜூலை 14

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரை விழுந்ததில் தென்னடார் ஊராட்சியைச் சேர்ந்த ரேவதி என்பவர் காயமடைந்தார் .கடந்த 2008 ஆம் ஆண்டு இக்கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது. தற்போது பலமுறை இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் விழுவதாக தெரிகிறது. நேற்று இரவு இக்கட்டத்தின் சிமெண்ட் காரை விழுந்தது. இதில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இக்கட்டிடம் கட்டப்பட்டு 14 ஆண்டுகளிலேயே இது போன்ற நிகழ்வு நோயாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

குருபூர்ணிமா தினத்தை முன்னிட்டு  தூத்துக்குடி கிங்ஸ் அகடாமி நிறுவனர் பேச்சிமுத்து அவர்களுக்கு மாவட்ட பாஜக வினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Next Post

வேதாரண்யத்தில் வேதாரணியம் சி.க.சுப்பையா அரசு மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கல்.

Next Post
வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை கட்டிட மேல்கூரையின் சிமெண்ட் காரை விழுந்து ஒருவர் காயம் .

வேதாரண்யத்தில் வேதாரணியம் சி.க.சுப்பையா அரசு மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கல்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In