நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 5 கோடியே56 இலட்சத்து86ஆயிரம் மதிப்பீட்டில்நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளைமாண்புமிகுஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (13.07.2022) ஆய்வுமேற்கொண்டார். இந்தஆய்வின் போதுஅரசுமுதன்மைச்செயலர்மற்றும் ஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறைசெயலர் பெ.அமுதா தமிழ்நாடுமகளிர்நலமேம்பாட்டுநிறுவனமேலாண்மை இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி மாவட்டஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சிகழகதலைவர் என்.கௌதமன் தமிழ்நாடுதாட்கோதலைவர் உ.மதிவாணன் ஆகியோர்உடன் இருந்தனர்.
கீழையூர்ஊராட்சிஒன்றியம்,பிரதாபராமபுரம் ஊராட்சியில் பிரதமமந்திரிவீடுகட்டும் திட்டத்தின் கீழ்ரூ.2.77இலட்சம் மதிப்பீட்டில்நடைபெற்றுவரும் வீடுகட்டும் கட்டுமானபணிகளையும்,திடக்கழிவுமேலாண்மைதிட்டத்தின் கீழ் நெகிழிகழிவுமற்றும் நறுக்கும் பணிநடைபெறுவதையும்,கூட்டாண்மைசமூகபொறுப்புநிதியின் கீழ் பெரியஏரி,குளம் மறுசீரமைப்புபணிகள் நடைபெறுவதையும்,தலைஞாயிறுஊராட்சிஒன்றியம்,நாலுவேதபதிஊராட்சியில்மகாத்மாகாந்திதேசியஊரகவேலைவாய்ப்புஉறுதிதிட்டத்தின் கீழ்ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில்தமிழ்நாடுஊரகவாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நர்சரிகார்டன்(முருங்கைநாற்றாங்கால்),அனைத்துகிராமஅண்ணாமறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டடம் மறுசீரமைப்புபணிகள் நடைபெறுவதையும்,திருவிடைமருதூர் ஊராட்சியில் மகாத்மாகாந்திதேசியஊரகவேலைவாய்ப்புஉறுதிதிட்டத்தின் கீழ்ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில்காளான் வளர்ப்புபண்ணையினையும்,வேதாரண்யம் ஊராட்சிஒன்றியம் கரியாப்பட்டினம் ஊராட்சியில் பிரதமமந்திரிகிராமசாலைதிட்டத்தின் கீழ் ரூ.136.31 இலட்சம் மதிப்பீட்டில் செம்பியமணக்குடிமுதல் கரியாப்பட்டினம் வரைசெண்பகராயநல்லூர் சாலைஅமைக்கும் பணிகளையும்,நாகப்பட்டினம் ஒன்றியம் பாப்பாகோவில் ஊராட்சியில் ரூ.380.37 இலட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்புபணிகள்,நமக்குநாமேதிட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில்குடிநீர்குழாய் அமைக்கும் பணி, 15வது நிதி குழு மானியத்தின் மூலம் ரூ.9.96 இலட்சம் மதிப்பீட்டில் மேல் நிலைநீர்த்தேக்கதொட்டிஅமைக்கும் பணிகளையும்,மாண்புமிகுஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறைஅமைச்சர் ஆய்வுமேற்கொண்டார்.

இந்தஆய்வின் போது மாண்புமிகுஅமைச்சர் தெரிவித்ததாவது
மாண்புமிகுதமிழகமுதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படிமாநிலம் முழுவதும் பல்வேறுவளர்ச்சிதிட்டபணிகள் நடைபெற்றுவருகிறது. அவற்றில் வீடுகட்டும் திட்டமானது 1971-ஆம் ஆண்டுமாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது குடிசை இல்லாமாநிலமாகமாற்றும் நோக்கில் குடிசைமாற்றுவார்pயம் என்றதுறையைஉருவாக்கி ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டும் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்துகலைஞர் வீடுகட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போதுரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் பிரதமமந்திரிவீடுகட்டும் திட்டமாகசெயல்பட்டுவருகிறது.
அதைப்போல்,பொதுமக்களின் பொதுஅறிவைஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருஊராட்சியிலும் ஒரு நூலகம் அமைக்கும் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தினார்.தற்போதுசெயல்பாட்டில் இல்லாத நூலகங்களைகண்டறிந்துஅதனைமறுசீரமைப்புசெய்துமக்களின் பயன்பாட்டிற்குகொண்டுவரமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். எனமாண்புமிகுஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இந்தஆய்வின் போது கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி,மாவட்டஊரகவளர்ச்சிமுகமைதிட்ட இயக்குநர் பெ.பெரியசாமி மகளிர்திட்ட இயக்குநர்த பாலமுருகன் ஆத்மாமாநில குழு உறுப்பினர்மகாகுமார்,வேளாங்கண்ணி பேரூராட்சிதலைவர தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

