• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 265 வது பிறந்த நாள் விழா; தூத்துக்குடி எம்பி, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!.

policeseithitv by policeseithitv
July 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 265 வது பிறந்த நாள் விழா; தூத்துக்குடி எம்பி, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 265 வது பிறந்த நாள் விழா; தூத்துக்குடி எம்பி, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!.

தூத்துக்குடி,

ஜூலை, 12

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி

அருகே உள்ள கட்டாரங்குளத்தில் வீரன் அழகு முத்துக்கோனின் மணிமண்டபத்தில் அவரது திருஉருவச் சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எம்.பி மற்ற அமைச்சர்கள் வழங்கினர்.

இதே போல் வீரன் அழகுமுத்துக்கோன் நல சங்கம் சார்பில் தலைவர் மாரிச்சாமி தலைமையில் வீரன் அழகுமுத்துக்கோன் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் பக்ரீத் பண்டிகையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை.

Next Post

சீருடைப் பணியாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி : தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் துவக்கம்! 300-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

Next Post
சீருடைப் பணியாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி : தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் துவக்கம்!  300-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

சீருடைப் பணியாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி : தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் துவக்கம்! 300-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In