• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஓசூர் படுதேப்பள்ளி கிராமத்தில் 5 லட்சம் மதிப்பீட்டில்  சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை: 

policeseithitv by policeseithitv
July 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேனி  தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓசூர்

படுதேப்பள்ளி கிராமத்தில் 5 லட்சம் மதிப்பீட்டில்

சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை:

 

சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார்.

 

ஓசூர், ஜூலை, 8

 

ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஒன்றியம் படுதேப்பள்ளி ஊராட்சி படுதேப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2021- 2022 ஆண்டில் சுமார் 5 இலட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து பணிகளை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது

உடன் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, ரமேஷ், துணை செயலாளர் வீரபத்திரப்பா, ஒன்றிய குழு உறுப்பினர் கோபால், ஹரிஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர், பாகலூர் ஆனந்த், அரசு அதிகாரிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

ஓசூர் சிப்காட் பகுதியில் 3 மருந்து தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை!!

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக திரு. லயோலா இக்னேஷியஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.*

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக திரு. லயோலா இக்னேஷியஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.*

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக திரு. லயோலா இக்னேஷியஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.*

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In