• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை கண்டித்து தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்!!

policeseithitv by policeseithitv
July 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேனி  தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுக்கோட்டை மாவட்டத்தில்

கனிம வள கொள்ளையை கண்டித்து தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்!!

 

கனிம வள கொள்ளையை கண்டித்து தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வள கொள்ளை மற்றும் மணல் கொள்ளையை கண்டித்து அண்ணா சிலை அருகே தே.மு.தி.க. சார்பில் நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சாந்து சட்டியில் மணல் மற்றும் கனிமங்களையும், கையில் மண்வெட்டியை ஏந்தியபடியும் நிர்வாகிகள் சிலர் நின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பரஞ்சோதி கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Previous Post

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்!!  வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் இன்று அனுப்பப்படுகிறது

Next Post

ஓசூர் சிப்காட் பகுதியில் 3 மருந்து தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை!!

Next Post
தேனி  தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா!!

ஓசூர் சிப்காட் பகுதியில் 3 மருந்து தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In