• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சிக்கு வேதாரணியம் நகராட்சி நிர்வாகம் தடை

policeseithitv by policeseithitv
July 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சிக்கு வேதாரணியம் நகராட்சி நிர்வாகம் தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சிக்கு வேதாரணியம் நகராட்சி நிர்வாகம் தடை

வேதாரணியம் ஜூலை 4

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

வேதாரணியம் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து இந்த கண்காட்சியை பார்த்து வருகின்றனர். பல வண்ண நிறங்களில் உள்ள மீன்களை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வாங்கி சென்றனர்.

மேலும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று வேதாரணியம் நகராட்சி நிர்வாகத்தினர் அந்த

பகுதிக்குச் சென்று

வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுது போக்கு கண்காட்சிக்கு தடை விதித்தனர்.

இன்று இந்த பொருட்காட்சிக்கு கூட்டம் கூட்டமாக வந்த பொதுமக்கள் பொருட்காட்சி பகுதி மூடப்பட்டிருந்ததால் சோகத்துடன் கலைந்து சென்றனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

Previous Post

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வாலிபர் மரணம் – புதிய துறைமுகம் நிர்வாகம் கண்காணிக்க தவறிவிட்டது – சமக குற்றம்சாட்டு

Next Post

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post
வேதாரண்யத்தில் வளர்ப்பு மீன் விற்பனை கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சிக்கு வேதாரணியம் நகராட்சி நிர்வாகம் தடை

நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In