• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
July 4, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகை ஜூலை 5

நாகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் நாகை ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன், மகளிர் திட்ட இயக்குனர் பாலமுருகன், திறன் பயிற்சி உதவி இயக்குனர் செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தீனதயாள் உபாத்யாய கிராமின் யோஜனா திட்டத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களையும், திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் சார்பில் இணையத்தள பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி பேசினார். இந்த முகாமில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகை மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

Next Post

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! நாகை எஸ்.பி. அதிரடி!!

Next Post
இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில்  கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!  நாகை எஸ்.பி. அதிரடி!!

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! நாகை எஸ்.பி. அதிரடி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In