• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டு!!

policeseithitv by policeseithitv
July 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டு!!

 

தூத்துக்குடி

,ஜூலை,3

 

சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

 

தூத்துக்குடியில் சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24.3.2022 ஆம் ஆண்டு பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் யார் என்று தெரியாமல் இருந்த வந்த

நிலையில், இவ்வழக்கில் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொண்டு துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் 2பேரை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி ரூரல் தனிப்படை உதவி ஆய்வாளர் நம்பிராஜன், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு காவலர் கலைவாணன் ஆகியோர்களுக்கு நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சிப்காட் எஸ் ஐ சங்கர் தனது அதிரடி நடவடிக்கை மூலம் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி, இடம் சிறப்பான பணிகள் செய்தமைக்காக பல்வேறு பாராட்டு விருதுகள் பெற்றுள்ளார்

எஸ் ஐ சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில்

சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் எஸ்ஐ சங்கர் பெற்றுக் கொண்டார்

எஸ் ஐ சங்கர் காவல் ஆய்வாளராக தற்போது

பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

செய்தி தொகுப்பு:

எம் . ஆத்தி முத்து

போலீஸ் செய்தி

Previous Post

ஒழுங்கீனமாக இருந்தால், சர்வாதிகாரி போல் நடவடிக்கை எடுப்பேன்’- நாமக்கல்லில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!!

Next Post

தூத்துக்குடியில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி!! 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Next Post
தூத்துக்குடியில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி!!  800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி!! 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In