• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ரெய்டில் சுமார் 600 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

policeseithitv by policeseithitv
February 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ரெய்டில் சுமார் 600 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை மற்றும் குட்கா ஒழிப்பு சம்பந்தமாக ரெய்டு நடைபெற்றது.

இன்று நடைபெற்ற ரெய்டில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விளாத்திகுளம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கனிராஜ் மகன் ஜெயராஜ் (வயது 48) என்பவருக்குச் சொந்தமான குடோனை சோதனை செய்தபோது (Ganesh புகையிலை -25 மூடை, Bullet Rani-10 மூடை, Vimal-3 மூடை ) ரூபாய் 3,50,000/- மதிக்கத்தக்க மொத்தம் சுமார் 600 கிலோ புகையிலைப் பொருட்கள் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் அவர்களது தலைமையிலான காவலர்கள் மூலம் கைப்பற்றப்பட்டது.மேலும் புகையிலைப் பொருள்களை வைத்திருந்த ஜெயராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Previous Post

கஞ்சா கடத்திய பெண்களை கைது செய்த போலீசாருக்கு போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

Next Post

27 லட்சம் மோசடியில் ஈடுபட இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது –

Next Post
27 லட்சம் மோசடியில் ஈடுபட இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது –

27 லட்சம் மோசடியில் ஈடுபட இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது -

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In