நாகப்பட்டினத்தில் ரோட்டரி கிளப் ஆப் நாகப்பட்டினம் மிட்டவுன் 2022-2023 புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
நாகப்பட்டினம் ஜூன் 25
நாகப்பட்டினத்தில் ரோட்டரி கிளப் ஆப் நாகப்பட்டினம் மிட் டவுன் 2022-2023
புதிய நிர்வாகிகள் GS RESORTS
வேளாங்கண்ணியில் பதவி ஏற்றுக் கொண்டனர்.புதிய தலைவராக எம். வீரமணி பதவியேற்றுக்கொண்டார்.சிறப்பு விருந்தினராக கவிஞர் பி மணிகண்டன் கலந்து கொண்டார்.

மேலும் Rtn.DGND.S.பாஸ்கரன் RI Dist 2981
Rtn.M.ஆராஅமுதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நாகப்பட்டினம் ரோட்டரி கிளப்பை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.


