• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு

policeseithitv by policeseithitv
June 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு

வேதாரணியம் ஜூன் 22

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூலிகைத்தோட்டம் அமைக்கும் பணியை 21.06.2022 ல் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்

தொடங்கி வைத்தார்.

வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டதாகும்.வட்டாட்சியர் அலுவலகம் முன் பகுதியில் உள்ள இடங்களை சுத்தம் செய்து அப்பகுதியில் பாரம்பரிய மூலிகை தோட்டம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். மூலிகைச் செடிகள், மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மூலிகைகளான கற்றாழை, மணத்தக்காளி, சிறுகுறிஞ்சான், தும்பை, தூதுவளை உள்ளிட்ட 60 வகையான மூலிகைச் செடிகள் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ,நகராட்சி ஆணையர் ஹேமலதா ,

வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ புகழேந்தி ,ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன்

மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

 

Previous Post

கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை

Next Post

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கடன் மேளா

Next Post
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கடன் மேளா

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கடன் மேளா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In