• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் உடற்பயிற்சியினை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய 62 வயதுடையவருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு

policeseithitv by policeseithitv
June 22, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் உடற்பயிற்சியினை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய 62 வயதுடையவருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் உடற்பயிற்சியினை வலியுறுத்தி தருவை மைதானத்தில் 62 சுற்று ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய 62 வயதுடையவருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள ஈஸி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளருமான இம்மானுவேல் (62) என்பவர் சிறுதானிய உணவு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 18ம் தேதி தூத்துக்குடி தருவை மைதானத்தில் தனது 62வது பிறந்தநாளை முன்னிட்டு 62 சுற்றுகள் ஓடி நிறைவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் அவர் நடத்திவரும் உடற்பயிற்சி அகடாமியின் மாணவர்கள் 4 பேரும் ஓடியுள்ளனர்.
மேற்படி விழிப்புணர்வு ஓட்டம் ஓடிய இம்மானுவேல் மற்றும் 4 மாணவர்கள் ஆகியோர் இன்று (21.06.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
Previous Post

திருச்செந்தூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, கெட்டுப்போன கோழி இறைச்சி, இறால் ஆகியவற்றை பறிமுதல்

Next Post

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்ட இரண்டாம் கப்பலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 4 அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

Next Post
இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்ட இரண்டாம் கப்பலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 4  அமைச்சர்கள்  கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்ட இரண்டாம் கப்பலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 4 அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In