• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி 

policeseithitv by policeseithitv
June 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி

வேதாரண்யம் ஜூன் 21

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மண்டல கலங்கரை விளக்கம் மற்றும் விளக்கு கலங்கள் துறை இயக்குனர் கே கார்த்திக் செஞ்சுடர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கோடியக்கரை கலங்கரை விளக்க அலுவலர்கள் மற்றும் கோடியக்கரை இந்திய விமானப்படை அலுவலர்கள் மற்றும் வேதாரண்யம் AKRM பேட்மிட்டன் கிளப் உறுப்பினர்கள் மற்றும்

கோடியக்கரை அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு யோகாசன பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சியும் கற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வை கலங்கரை விளக்க பொறுப்பாளர்கள் எஸ் பழனிச்சாமி வரவேற்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இந்திய விமானப்படை அலுவலர் சதீஷ்குமார் சிறப்புரையும் வேதாரணியம் ராஜேந்திரன் பிஎஸ்என்எல் ( Rtd) வாழ்த்துரை யும் யோகாசன ஆசிரியர் எபோனி ராஜ் பயிற்சியும் வழங்கினார்கள் .விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் யோகா பற்றிய விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. இறுதியாக கலங்கரை விளக்க உதவி பொறுப்பாளர் டி ரோஹித் நன்றியுரை ஆற்றினார்.

கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

Previous Post

நாகையில் தகர கொட்டகையில் இயங்கும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி – தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமா?

Next Post

காவல்‌‌‌ சிறார்,சிறுமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சென்னை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ வழங்கினார்

Next Post
காவல்‌‌‌ சிறார்,சிறுமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சென்னை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ வழங்கினார்

காவல்‌‌‌ சிறார்,சிறுமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சென்னை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In