• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோவில்பட்டிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகை: முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சி.த செல்லபாண்டியன் தலைமையில் அதிமுக உற்சாக வரவேற்பு!!

policeseithitv by policeseithitv
May 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோவில்பட்டிக்கு  முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகை: முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சி.த செல்லபாண்டியன் தலைமையில் அதிமுக உற்சாக வரவேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவில்பட்டிக்கு

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகை: முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சி.த செல்லபாண்டியன் தலைமையில் அதிமுக உற்சாக வரவேற்பு!!

கோவில்பட்டி, மே, 15

கோவில்பட்டி வருகை தந்த எடப்பாடி கே. பழனிசாமிக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும், அமைப்பு கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ,

முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சி.த செல்லப்பாண்டியன்

தலைமையில்

அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பளித்தனர். முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா. ஹென்றி தாமஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், பகுதி செயலாளர்கள் சேவியர் முருகன் உட்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள், பஸ் ஸ்டாப் போன்ற பகுதியில் முழுமையான தூய்மை பணியினை அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர், துவக்கி வைத்தனர்.

Next Post

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு

Next Post
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In