• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகர பகுதியில் வரும் 30ம் தேதி 127 இடங்களில் சிறப்பு தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்!! மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்!!

policeseithitv by policeseithitv
April 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகர பகுதியில் வரும் 30ம் தேதி 127 இடங்களில் சிறப்பு தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்!!  மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகர பகுதியில் வரும் 30ம் தேதி 127 இடங்களில் சிறப்பு தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்!!

மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்!!

 

 

 

தூத்துக்குடி,

ஏப்ரல்,27

 

தூத்துக்குடி பகுதியில் இரண்டாம் கட்ட தடுப்பு ஊசி செலுத்தாதவர்களுக்கு வரும்

30ம் தேதி சிறப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும் வகையில் தடுப்பு ஊசி செலுத்தி நாட்டுமக்கள் அனைவரும் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன்படி தமிழகம் முழுவதும் கொரோன தொற்று கட்டுபடுத்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ், ஆகியோர் மூலம் பல்வேறு கட்ட விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில்

மாநகராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளின் படி அறிவிக்கப்பட்ட வயதினர்கள் இரண்டாம் கட்டமாக செலுத்த வேண்டிய தடுப்பு ஊசியை 60 வார்டுகளிலும் சுமார் 60 ஆயிரம் பேர் வரை செலுத்தாத நிலையில் உள்ளனர். உடனடியாக கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக மாநகர பகுதியில் உள்ளவர்களுக்கு வரும் 30ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமணை உள்ளிட்ட 127 இடங்களில் சிறப்பு தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடைபெறவுள்ளது. தங்களது பகுதியில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் இத்தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவித்து

தங்களது பகுதியில் உள்ள சிறப்பு முகாம்களில் செலுத்தி கொள்ள மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் சாரூஸ்ரீ ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் இந்த சந்தர்பத்தை மாநகர பகுதி மக்கள் பயன்படுத்திக் கொண்டு கொரோனா இல்லாத மாநகராட்சி பகுதியை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Previous Post

நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

Next Post

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சின் நிறுவனதலைவர் வழக்கறிஞர் M. சங்கிலி பிறந்தநாள் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

Next Post
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சின் நிறுவனதலைவர் வழக்கறிஞர் M. சங்கிலி பிறந்தநாள்  நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சின் நிறுவனதலைவர் வழக்கறிஞர் M. சங்கிலி பிறந்தநாள் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In