நாகை அன்னை சத்யா குழந்தை காப்பக முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கான மருத்துவ முகாம்
நாகை மார்ச் 26
நாகையில் அன்னை சத்யா குழந்தைகள் காப்பக வளாகத்தில் முதியோர் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு தங்கியுள்ள முதியோர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார். மேலும் அங்குள்ள முதியோர்களுக்கு கொரேனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடப்படுவதையும் கண்காணித்தார்.
மேலும் பூஸ்டா் டோஸ் போட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்து கூறினார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

