வேதாரண்யத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.
வேதாரணியம்
மார்ச் 25
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது இந்த முகாமை நகராட்சித் தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார் இதில் மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர் .இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

