• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

 வேதாரண்யம் பாரதிய வித்யாலய பள்ளி வளாகத்தில் வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில் உலக நுகர்வோர் தின விழா

policeseithitv by policeseithitv
March 19, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
 வேதாரண்யம் பாரதிய வித்யாலய பள்ளி வளாகத்தில் வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில் உலக நுகர்வோர் தின விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக நுகர்வோர் தின விழா

வேதாரண்யம் மார்ச் 20

வேதாரண்யம் பாரதிய வித்யாலய பள்ளி வளாகத்தில் வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் வீரசுந்தரம் தலைமை தாங்கினார். பொருளாளா் மாரிமுத்து வரவேற்றார். துணைத் தலைவர்கள் கல்வியாளர் சாமிநாதன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த குடிமக்கள் பேரவை தலைவா் பக்கிரிசாமி, ரோட்டரி சங்கத் தலைவர் புயல் குமார், அரிமா சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், சரக காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். கவிஞர் ராஜேந்திரன் தமிழ் கவிதை பாடினார். தேசிய நல்லாசிரியா்கள் வைரக்கண்ணு, செல்வராசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்,

வேதாரண்யம்.

Previous Post

சைபர் குற்றங்களை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குனர்வலியுறுத்தல்

Next Post

வேதாரண்யத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள், பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.

Next Post
வேதாரண்யத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள், பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.

வேதாரண்யத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள், பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In