• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தலைமையில் காவலர் பயிற்சி தொடக்கவிழா நிகழ்ச்சி

policeseithitv by policeseithitv
March 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தலைமையில் காவலர் பயிற்சி தொடக்கவிழா நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 198 இரண்டாம் நிலைக் காவலர்களின் பயிற்சி துவக்க நாள் நிகழ்ச்சி இன்று (14.03.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி முதல் நாள் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்கள். முதல் நபராக அறிக்கை செய்த பயிற்சி காவலர் (RPC 21) செல்வராஜ் அவர்களுக்கு ரூ.500 வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் பயிற்சி பெறும் காவலர்களுக்கு தேவையான உடைமைகளை வழங்கினார் காவலர்கள் பயிற்சி காலங்களில் நன்னடத்தையுடன் செயல்படும் படியும், பயிற்சியினை சிறப்பாக மேற்கொள்ளும் படியும் அறிவுரை கூறினார்

Previous Post

உளவுப் பிரிவு போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

Next Post

வேதாரண்யத்தில் இளையோர் பாராளுமன்ற கருத்தரங்கம்

Next Post
வேதாரண்யத்தில் இளையோர் பாராளுமன்ற கருத்தரங்கம்

வேதாரண்யத்தில் இளையோர் பாராளுமன்ற கருத்தரங்கம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In