• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இலவச கண் சிகிச்சை முகாம்.

policeseithitv by policeseithitv
March 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இலவச கண் சிகிச்சை முகாம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலவச கண் சிகிச்சை முகாம்.
வேதாரண்யம் மார்ச் 13
வேதாரண்யம் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ,கருப்பம்புலம் அய்யனார் சூப்பர்மார்க்கெட் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கருப்பம்புலம் அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது.
முகாமில் அகரம் மமெட்ரிகுலேஷன் பள்ளியின் தளாளர் P.V.R.விவேக் வெங்கட்ராமன், லயன்ஸ் சிறப்பு மாவட்ட தலைவர் தென்னரசு,வட்டாரத்தலைவர் லாய்,அகரம் பள்ளி முதல்வர் வசீம் ஏஜாஜ்,பள்ளி மேலாளர் ஜெயசந்திரன், வேதாரண்யம் லயன்ஸ் கிளப் தலைவர் ரவிச்சந்திரன் மாவட்ட தலைவர்கள் K.V.ராஜேந்திரன்,V.R.K.ரவி,உறுப்பினர்கள் குணசேகரன்,பழனிவேல்,R.M.ரெங்கசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.248 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கண் அறுவை சிகிச்சை செய்ய தகுதி பெற்ற 68 நபர்கள் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் கலந்து கொண்டார்.


செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
.நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

கோடிக்கரையில் 313 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

Next Post

சென்னை தாம்பரத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் மஹால்- ‘தந்தி’ டி.வி. நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார். காலை தீபம் தேசிய நடுநிலை நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ஆத்திமுத்து கலந்து கொண்டார்.

Next Post
சென்னை தாம்பரத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் மஹால்- ‘தந்தி’ டி.வி. நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார்.  காலை தீபம் தேசிய நடுநிலை நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ஆத்திமுத்து கலந்து கொண்டார்.

சென்னை தாம்பரத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் மஹால்- ‘தந்தி' டி.வி. நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார். காலை தீபம் தேசிய நடுநிலை நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ஆத்திமுத்து கலந்து கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In