மதுரை மாநகர காவல் ஆணையருக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார் .
மதுரையில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு (Rowdyism) எதிரான சிறப்பு நடவடிக்கைக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் விருது வழங்கி சிறப்பித்தார்.

சு.இரத்தினவேல்
செய்தியாளர்.
மதுரை

