• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சர்வதேச மகளிர் தின விழா- வேதாரண்யத்தில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம் .

policeseithitv by policeseithitv
March 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சர்வதேச மகளிர் தின விழா- வேதாரண்யத்தில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம் .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச மகளிர் தின விழா- வேதாரண்யத்தில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம் .

வேதாரணியம்

மார்ச் 08

ஆண்டுதோறும் மார்ச் 8 ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற சர்வதேச மகளிர் தின விழாவில் வேதாரணியம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ரவிச்சந்திரன், துணை வட்டாட்சியர் வேதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதாரணியம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்விழி கேக் வெட்டி கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வேதாரண்யம் காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா , வாய்மேடு காவல்நிலைய ஆய்வாளர் கன்னிகா மற்றும் பெண் காவலர்களும் கலந்து கொண்டனர். வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக ங்களில் பணிபுரியும் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் , காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

உக்ரைனில் பதுங்குகுழியில் தங்கியிருந்து , காட்டின் வழியே நடந்து ஊர் திரும்பிய மருத்துவ மாணவர்- மருத்துவப் படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Next Post

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*

Next Post
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In