• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் போர்ட் டவுன் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

policeseithitv by policeseithitv
February 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் போர்ட் டவுன் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலவச கண் சிகிச்சை முகாம்

வேதாரண்யம் பிப் 27,

நாகப்பட்டினம் போர்ட் டவுன் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தினர்.

முகாமினை சர் ஜசக் நியூட்டன் கல்வி குழும தாளாளர் ரொட்டேரியன் டாக்டர் ஆனந்த் தொடங்கி வைத்து பேசினார். லயன்ஸ் கிளப் தலைவர் மனோகரன் வரவேற்றார்.

முகாமில் 547 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கண் அறுவை சிகிச்சை செய்ய தகுதி பெற்ற 141 நபர்கள் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

முகாமில் லயன்ஸ் கிளப் மண்டலத் தலைவர் செய்யதுபகுருதீன், வட்டாரத் தலைவர் எல்விஸ் லாய் மச்சோடா, நாகை போர்ட் டவுன் சங்க சாசனத் தலைவர் அண்ணாமல, தலைவர் G.மனோகரன், செயலர் G.ஆனந்த், பொருளர் பர்கான், ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், தமிழ்செல்வம், தேவராஜ் உட்பட சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

.நாகை மாவட்ட செய்தியாளர்

வேதாரண்யம்.

Previous Post

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி தந்த தமிழக மக்களுக்கு  சிறப்பாக பணிகளை செய்யுங்கள்!! வெற்றி பெற்றவர்களுக்கு  ஸ்டிரிக்ட் உத்தரவு போட்ட முதல்வர் மு.க .ஸ்டாலின்.

Next Post

நாகை மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வழங்கல் 

Next Post
நாகப்பட்டினம் போர்ட் டவுன் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

நாகை மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வழங்கல் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In