• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்

policeseithitv by policeseithitv
February 27, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்*

*♻️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் நேற்று (26.02.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளி அருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த மகேந்திரன் (19), த/பெ. சுப்பிரமணியன், நந்த கோபாலபுரம், தூத்துக்குடி என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக மேற்படி போலீசார் மகேந்திரனை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 060 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.*

*♻️இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

Previous Post

4-ஆம் ஆண்டு மினி மாரத்தான் போட்டியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்

Next Post

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி தந்த தமிழக மக்களுக்கு  சிறப்பாக பணிகளை செய்யுங்கள்!! வெற்றி பெற்றவர்களுக்கு  ஸ்டிரிக்ட் உத்தரவு போட்ட முதல்வர் மு.க .ஸ்டாலின்.

Next Post
ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி தந்த தமிழக மக்களுக்கு  சிறப்பாக பணிகளை செய்யுங்கள்!! வெற்றி பெற்றவர்களுக்கு  ஸ்டிரிக்ட் உத்தரவு போட்ட முதல்வர் மு.க .ஸ்டாலின்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In