நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நாளான இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடைமையாற்றினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நாளான இன்று பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கபட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது ஓட்டை பதிவு செய்து பொதுமக்களில் ஒருவராக வாக்களித்து ஜனநாயக கடைமையாற்றினார்.

