• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யம் பகுதி கனமழை – அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம், உப்பு உற்பத்தி பாதிப்பு

policeseithitv by policeseithitv
February 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யம் பகுதி கனமழை – அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம், உப்பு உற்பத்தி பாதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் பகுதி கனமழை – அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம், உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் பிப் 12

வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 1.5 கி.மீ உயரத்தில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக கடும் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் உள்ளனர். மேலும் கதிர்கள் தண்ணீரில் கிடப்பதால் அறுவடை செய்து, அதனை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.

மேலும் கால்நடைகளுக்கான வைக்கோல் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நெல் விளைச்சலில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவிற்கு அரசு நிவாரணம் மற்றும் காப்பீடு நிறுவனத்தால் புதிய கணக்கு எடுத்து காப்பீடு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பாரத்துள்ளனர். இந்த மழையினால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்,

வேதாரண்யம்.

Previous Post

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்குப்பதிவு

Next Post

காவல்துறையினர்க்கு உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Next Post
காவல்துறையினர்க்கு உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவல்துறையினர்க்கு உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In