கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நடைபெற இருப்பதனால் அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நகர மன்ற தேர்தலில் நடைபெற்று இருக்கிறது. இதற்கு தேர்தல் பாதுகாப்பு குறித்து முக்கிய சாலையில் வீதிகள் வழியாக போலீஸ் அணிவகுப்பு நடை பெற்றது.
செய்தி : மாவட்ட செய்தியாளர் பார்த்திபன்
கள்ளக்குறிச்சி

