*நாகூர் காவல்நிலையம் சிறந்த காவல்நிலையமாக தேர்வு.
நாகப்பட்டினம்
ஜன 30
தமிழகத்தில் மண்டலம் வாரியாக 2020ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் வெளியீடப்பட்டது. அதில் மத்திய மண்டல காவல் நிலையங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தமிழக அரசு காவல்துறையினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த/பணிபுரிகின்ற அனைவரின் உழைப்பே இதற்கு காரணமாகும்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தயாளர்.

