சாலையில் கிடந்த 6½ பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள்
குலசேகரன்பட்டினத்தில் சாலையில் கிடந்த 6½ பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள் 2 பேரை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஒரு தனியார்...









