*அன்னை தமிழின் சுயமரியாதை காக்க, உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின்* திருவுருவ படத்திற்கு *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V மார்கண்டேயன்*
அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
சின்னமாரிமுத்து புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி எட்டையபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புராஜன், முத்துலட்சுமி அய்யன்ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் வடக்கு மாவட்ட வழங்கறிஞர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசுப்பு முத்தையாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ராமலிங்கம் சிங்கிலிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவுடையப்பன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் பேரூர் கழக துணைச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூர் அவைத்தலைவர் ராமலிங்கம் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, சுப்புராஜ், சிவசுப்பிரமணியன், பால்லிங்கம்,குமார், அன்பில் நாராயணமூர்த்தி,
சுப்புராஜ், ரவிச்சந்திரன் சிவகளை தலைவர் ராஜா விளாத்திகுளம் பேரூர் இளைஞரணி அணி துணைச் செயலாளர் மாரிராஜ்
விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கரண்குமார் விளாத்திகுளம் பேரூர் கழக உறுப்பினர்கள் கனகவேல்,சுந்தர், குட்டி (எ) மாரிக்கண்ணன்,
மீரான்சங்கர், பழனிச்சாமி, மாரிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

