• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலத்தில் போட்டி கூட்டம் – குருமார்களிடையே உச்சக்கட்ட குழப்பம் – கண்காணிக்கும் சினாட் அலுவலகம்!!!

policeseithitv by policeseithitv
October 29, 2021
in 24/7 ‎செய்திகள், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் அதிரடி திருப்பம்  தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயரின் அதிரடி உத்தரவிற்கு கட்டுப்படுவாரா? தூத்துக்குடி பிஷப் தேவசகாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள லே செயலாளர் டி.கிப்ட்சன் தலைமையிலான நிர்வாகத்தின் சார்பில் 30.10.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருமண்டலம் முழுவதும் உள்ள குருமார்கள் அடங்கிய கூட்டம் வட்டக்கோயில் எபனேசர் ஆலயத்தில் நடைபெற இருப்பதாக, 28.10.2021 அன்று சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு போட்டியாக, பிரதம பேராயரின் உத்தரவு இன்று வந்த நிலையில் அதையும் மீறி, தூத்துக்குடி-நாசரேத் திருமண்;டல பேராயர் தேவசகாயம் திருமண்டல குருமார்கள் அடங்கிய கூட்டத்தை சண்முகபுரம் தூய.பேதுரு ஆலயத்தில் அதே தினமான 30.10.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுவதாக 29.10.2021 இன்று அறிவிப்பு செய்திருக்கிறார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே குருமார்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவசரகதியாக, இன்று திடீரென போட்டி கூட்டமாக பேராயர் தேவசகாயம், அதே தினத்தில் குருமார்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது, திருமண்டல சபையார் மத்தியிலும், குருமார்கள் மத்தியிலும்; அதிர்ச்சியையும், இன்னும் பிரதம பேராயரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பேராயர் நடக்கவில்லையோ என்ற வினாவும் எழுந்துள்ளது.
திருமண்டல குருமார்கள் பிரதம பேராயரின் உத்தரவை ஏற்று செயல்படுவார்களா? அல்லது பேராயர் தேவசகாயத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட போகிறார்களா? குழப்பமான நிலையில் குருமார்கள் இருப்பதாக தெரியவருகிறது. மேலும், நாளை இரண்டு இடங்களிலும் நடைபெற உள்ளதாக கூறப்படும் கூட்டங்களை முழுமையாக பிரதம பேராயர் அலுவலகம் கண்காணிக்க இருப்பதாக தெரியவருகிறது. குருமார்களின் நிலைபாடு என்ன? என்பது குறித்து திருமண்டல மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Previous Post

தூத்துக்குடியில் கண்காணிப்பு கோபுரங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டிதுவக்கி வைத்தார்.

Next Post

தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்‌பி தலைமையில் ஆலோசனை

Next Post
தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்‌பி தலைமையில் ஆலோசனை

தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்‌பி தலைமையில் ஆலோசனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In