• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

policeseithitv by policeseithitv
October 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கவும் , நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாட்களாக உயர்த்தியும் , தினக்கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் , 100 நாள் வேலைத்திட்டத்தில் சாதிவாரியாக சம்பளம் வழங்குவதை கண்டித்தும் நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட சங்கத்தினர் கலந்து கொண்டனர்
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

ATM இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை, 1 மணி நேரத்தில் கைது செய்த வில்லிவாக்கம் போலீசாருக்கு போலீஸ்கமிஷனர் பாராட்டு

Next Post

சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபாட்டில்களை மலைபோல் குவித்து கள்ளசந்தையில் மதுவிற்பனை செய்தவர் கைது

Next Post
சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபாட்டில்களை மலைபோல் குவித்து கள்ளசந்தையில் மதுவிற்பனை செய்தவர் கைது

சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபாட்டில்களை மலைபோல் குவித்து கள்ளசந்தையில் மதுவிற்பனை செய்தவர் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In