• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மதநல்லிணக்க பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஒவிய போட்டி

policeseithitv by policeseithitv
October 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மதநல்லிணக்க பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஒவிய போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முத்துப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்களிடையே மதநல்லிணக்கத்தை
வளர்க்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ விஜயகுமார் IPS ஏற்பாட்டின்பேரில்
கடந்த 30.09.2021 அன்று முத்துப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேடையில் ஒன்றிய அளவிளான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மதநல்லிணக்க
பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஒவிய போட்டி ஆகியவை நடைபெற்றது.

இப்போட்டியில் முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த
1)அரசு மேல்நிலைப்பள்ளி– முத்துப்பேட்டை
2)அரசு உயர்நிலைப் பள்ளி – ஆலங்காடு
3)0MA – மெட்ரிக் பள்ளி – ஆலங்காடு
4)ரஹமத் பெண்கள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி – முத்துப்பேட்டை
5)K.A.P. பெண்கள் மேல்நிலைப்பள்ளி – முத்துப்பேட்டை
6)சரவஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி – முத்துப்பேட்டை
7)மிலோனியம் மெட்ரிக் பள்ளி – ஆலங்காடு
ஆகிய
7 பள்ளிகளை சேர்ந்த 89 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கலந்துகொண்ட பள்ளியில்
1)சரவஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் 08 பேரும்
2)K.A.P. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் 05 பேரும்
3)ரஹமத் பெண்கள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவியர்கள் 04 பேரும்
4)அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் ஒருவரும்

5)அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் ஒருவரும்
மொத்தம் 19 மாணவர்கள் வெற்றி பெற்றார்கள்.

வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்‌‌‌

மேலும் இந்நிகழ்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் முத்துபேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

Next Post

4 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்த முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் முத்துமாலைக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

Next Post
4 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்த முத்தையாபுரம்  உதவி ஆய்வாளர் முத்துமாலைக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

4 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்த முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் முத்துமாலைக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In