• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் முகாம்

policeseithitv by policeseithitv
October 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் கோயமுத்தூர், ஈரோடு. மாவட்டங்களிலுள்ள திருப்பூர் மற்றும் துறையைச் நீலகிரி சார்ந்த களப்பணியாளர்களுக்காக “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் அன்று சரக அளவிலான குறைதீர்க்கும் முகாம் கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நண்பகல் 01.30 வரை காலை 10.30 மணி முதல் நடைபெற்ற இம்முகாமில் நான்கு. மாவட்டங்களையும் சார்ந்த 138 காவல் களப்பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது பணிமாறுதல் மற்றும் பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை கோயமுத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவரிடம் நேரடியாக சமர்ப்பித்தனர். அம்மனுக்கள் அவ்விடத்திலேயே பரிசீலிக்கப்பட்டு, தகுதியின்படி. குறைகளை களைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் காவல் துறை துணைத் தலைவரால் உடனடியாக உரிய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

 
Previous Post

கத்தி, அருவாள் செய்வோர்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி எச்சரிக்கை :

Next Post

சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி எஸ்.பி

Next Post
சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி எஸ்.பி

சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி எஸ்.பி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In