• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 8 லட்சம் மோசடி செய்தவர் கைது –

policeseithitv by policeseithitv
September 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 8 லட்சம் மோசடி செய்தவர் கைது –
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 8 லட்சம் மோசடி செய்தவர் கைது – கைது செய்த மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடியில் சிலரிடம் வேளாண்மை துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் புகார் அளித்தனர். மேற்படி புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயராம் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி. வனிதா அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அப்பாத்துரை மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேளாண்மை துறை அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் ஓட்டப்பிடாரம் கல்லத்திக்கணறு பகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் தினேஷ் சிங் (32) என்பவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேரந்த செந்தூர்பாண்டி மகன் பாலமுருகன் (30) என்பவரிடம் தான் வேளாண்மை துறையில் நல்ல உத்தியோகத்தில் இருப்பதாகவும் வேளாண்மை துறையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி அதற்காக ரூபாய் 5 லட்சம் தந்தால் போதும் என்று ஆசை வார்த்தை கூறி கடந்த 2017 ஆம் ஆண்டு வெவ்வேறு தேதிகளில் ரூபாய் 4,70,000/- பணம் வாங்கி கொண்டு ஓரிரு மாதங்களில் வேலை கிடைத்து விடும் என்று கூறி ஏமாற்றியுள்ளதும், இதே போன்று கல்லத்திக்கிணறு வடக்கு காலனியைச் சேர்ந்த ராசையா என்பவரிடமும் அவரது மகளுக்கு வேளாண்மை துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3,10,000/- பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. மேற்படி தினேஷ் சிங் என்பவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி மோசடி நபரை கைது செய்த தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிதே சுகா பதவியேற்றார்.

Next Post

விபச்சாரத்திற்கு பயன்படுத்திய தங்கும் விடுதி – அதிரடியாக சீல் வைத்த காவல்துறை

Next Post
விபச்சாரத்திற்கு பயன்படுத்திய தங்கும் விடுதி – அதிரடியாக சீல் வைத்த காவல்துறை

விபச்சாரத்திற்கு பயன்படுத்திய தங்கும் விடுதி - அதிரடியாக சீல் வைத்த காவல்துறை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In