• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்காசியை சேர்த்த மாணவிக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி சான்‌‌‌றிதழ்‌‌‌ புத்தகம் வழங்கி பாராட்‌‌‌டு

policeseithitv by policeseithitv
September 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்காசியை சேர்த்த மாணவிக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி சான்‌‌‌றிதழ்‌‌‌ புத்தகம் வழங்கி பாராட்‌‌‌டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்காசி,அலங்கார்நகரை சேர்ந்த சண்முகவள்ளி என்ற மாணவி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்திய அளவில் 108 வது இடத்தையும், தமிழக அளவில் 3 வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

UPSC தேர்வில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த நம் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவி சண்முகவள்ளி அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS , அவரை ஊக்குவிக்கும் விதமாக தனது வாழ்த்துக்களை கூறி பாராட்டுச் சான்றிதழும் புத்தகமும் வழங்கினார்..மேலும் பணியில் நேர்மையுடனும் விழிப்புடனும் இருந்து திறம்பட செயல்பட்டு மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Next Post

மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. மாவட்ட எஸ்‌‌‌.பி அதிரடி உத்தரவு

Next Post
மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. மாவட்ட எஸ்‌‌‌.பி அதிரடி உத்தரவு

மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. மாவட்ட எஸ்‌‌‌.பி அதிரடி உத்தரவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In