• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திறம்பட செயல்பட்ட ரோந்து காவலர் குப்பமுத்து என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
September 22, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திறம்பட செயல்பட்ட ரோந்து காவலர் குப்பமுத்து என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் செங்கதுறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மணிகண்டன் என்பவரை காவல்நிலையம் அழைத்து வந்து காவல் ஆய்வாளர் மாதையன்‌‌‌ வசம் ஒப்படைத்தார்.

இது சம்பந்தமாக காவல் நிலைய ஆய்வாளர் மாதையன்  மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மணிகண்டனை சிறையில் அடைத்தார். இவ்வழக்கில் எதிரியை பிடிக்க திறம்பட செயல்பட்ட ரோந்து காவலர் .குப்பமுத்து என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப.,  நேற்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Previous Post

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் பட்டப்பகலில் வெட்டிக் கொலை

Next Post

முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை

Next Post
முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை

முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In