• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சட்டவிரோதமாக 30 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி

policeseithitv by policeseithitv
September 16, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சட்டவிரோதமாக 30 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 30 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது.*

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும்  வாகன சோதனை  நடைபெற்று வருகிறது.

அதன்படி  விளாத்திகுளம் காவல் துணை  கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (16.09.2021) தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவைகுளம் நூர் காலனி பகுதியில் வாகன தணிக்கை செய்தபோது அங்கு   சந்தேகத்திற்கிடமாக வந்த TN 72 E 5767 என்ற ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 30  கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.*

உடனடியாக போலீசார்  மேற்படி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த ஆவுடையப்பன் மகன் ஆனந்த் (25) மற்றும் தூத்துக்குடி நடராஜபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் ரமேஷ் (26) ஆகிய இருவரையும் கைது செய்து,  மேற்படி வாகனத்தையும், 40 ரேசன் அரிசி  மூட்டைகளையும் பறிமுதல் செய்து   தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்*

 

Previous Post

விளாத்திகுளம்  பகுதியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிடியாணை குற்றவாளி கைது

Next Post

கயத்தாறு பகுதியில் 10,000 பனைமர விதைகள் நடும் விழா – எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

Next Post
கயத்தாறு பகுதியில் 10,000 பனைமர விதைகள் நடும் விழா – எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

கயத்தாறு பகுதியில் 10,000 பனைமர விதைகள் நடும் விழா - எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In