• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா மாபெரும் தடுப்ப10சி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

policeseithitv by policeseithitv
September 12, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா மாபெரும் தடுப்ப10சி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.வி.அருண்ராய் இ.ஆ.ப.ää அவர்கள்;ää திரு.சந்தீப்நந்தூரி இ.ஆ.ப.ääஅவர்கள் தலைமையில் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப.ää அவர்கள் முன்னிலையில் இன்று (12.09.2021) பார்வையிட்டார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற தெற்கு பால்பண்ணைச்சேரி நகராட்சி தொடக்க பள்ளிää சவேரியார் கோவில் தெரு கட்டிட உரிமையாளர் சங்கம்ää வேளாங்கண்ணி ஆர்ச் திருப்பயணிகள் தங்கும் இடத்தில் நடைபெற்ற கொரோனா மாபெரும் தடுப்ப10சி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் திரு.வி.அருண்ராய் இ.ஆ.ப.ää அவர்கள்;ää திரு.சந்தீப்நந்தூரி இ.ஆ.ப.ää அவர்கள்ää தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப.ää அவர்கள் முன்னிலையில் இன்று (12.09.2021) பார்வையிட்டார்கள்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கோவிட்-19 மாபெரும் தடுப்ப10சி முகாம் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடைபெற்று வருகிறது. நடைபெற்றுவரும் முகாம்களை கண்காணிக்க கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்ää ஊராட்சிகள்ää நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்ää பள்ளிக் கல்லூரிகள் போன்ற இடங்களில் 325 கொரோனா தடுப்ப10சி முகாம்கள் அமைக்கபட்டு சுமார் 25000 மேற்பட்டவர்களுக்கு தடுப்ப10சி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 51 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்ப10சியினையும்ää 11 சதவீத மக்கள் இரண்டாம் தவணை தடுப்ப10சியினையும் செலுத்தியுள்ளார்கள். இந்த முகாம் மூலம் மீனவ பெருமக்கள்ää கர்ப்;பிணி பெண்கள்ää பாலூட்டும் தாய்மார்களää; மாற்றுதிறனாளிகள்ää நீரிழிவு நோய் மற்றும் இரத்தகொதிப்பு உள்ள அனைவரும் தவறாமல் தடுப்ப10சி எடுத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இம்மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். மேலும் பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும்ää கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்ää சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா 3 ஆம் அலையிலிருந்து நம்மை காப்பதற்பான ஒரே ஆயுதம் அனைவரும் தவறாமல் தடுப்ப10சி எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப.ää அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.விஜயகுமார்ää நகராட்சி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவிää பேரூராட்சி செயல் அலுவலர்கள்ää மருத்துவர்கள்ää செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்ää நாகப்பட்டினம்.

Previous Post

Next Post

கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்!: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Next Post
கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்!: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியம்!: வாணியம்பாடி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In