• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வழிப்பறி குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்களின் சீர்மிகு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி

policeseithitv by policeseithitv
September 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வழிப்பறி குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்களின் சீர்மிகு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வழிப்பறி குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.Cr.No.326/2021 U/S 392 IPC,2.Cr.No.403/2021 U/S 394 IPC ஆகிய இரண்டு வழக்கில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு பவுன் தங்கச் செயின்,ஒரு செல்போன் மற்றும் 3 செல்போன்கள், டைட்டான் வாட்ச் ஓன்று பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்திய சீர்மிகு பணியை பாராட்டி காவல் ஆய்வாளர் தங்கவேல் அவர்கள்,காவல் உதவி ஆய்வாளர் வினோத் குமார் மற்றும் தலைமை காவலர் சென்ன கிருஷ்ணன்,காவலர் சதீஷ்குமார் காவலர்களுக்கு மற்றும் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Cr.No.196/2021 U/S 392 IPC வழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களிடமிருந்து 6 பவுன் தங்க தாலிசெயின் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.யுவராஜ் அவர்கள் மற்றும் முதல் நிலை காவலர்கள் ராமசாமி, அப்துல்சமீர் காவலர்களுக்கு

மற்றும் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Cr.No.242/2021 U/S 394 IPC வழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசு மற்றும் தலைமை காவலர் தீர்த்தகிரி சின்னதுரை, முதல் நிலை காவலர் சக்தி காவலர்களுக்கு மற்றும் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Cr.No.587/2021 U/S 392 IPCவழிப்பறி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களிடமிருந்து Bajaj Pulsar இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தலைமை காவலர் திரு.ரஞ்சித்குமார்,முதல் நிலை காவலர் அம்சராஜ் காவலர்களுக்கு மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியும், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Previous Post

ஒய்வூதிய தொகை நல அலுவலர் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து நூதனமான முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் கைது

Next Post

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தொடர்பான சட்ட மசோதா – இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

Next Post
கரோனா தடுப்புப் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தொடர்பான சட்ட மசோதா - இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In