• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
August 31, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர்‌‌‌ இணைந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்‌‌‌

இந்நிகழ்ச்சியில் பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவா , தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன் இளநிலைப் பொறியாளர் ரங்கநாயகி, பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர்பாலமுருகன், பழனி போக்குவரத்து காவல்ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் நிலைய போலீசார், வர்த்தக சங்க அமைப்பினர் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Previous Post

பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் உட்பட இருவர் கைது – ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Next Post

பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.

Next Post
பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In